18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை நகரில் காவல் ஆய்வாளர்கள் கொரோனா விழிப்புணர்வு:

மதுரை நகரில் காவல் ஆய்வாளர்கள் கொரோனா விழிப்புணர்வு:

எழுதியவர்: mohan July 16, 2020, 4:27 pm

மதுரை நகர காவல் ஆணையர் பிரேம்ஆனந்த் சின்ஹாபொதுமக்களைகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுவதுமாக பாதுகாக்க மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் ஆய்வாளர்களும் ரோந்து பணியில் ஈடுபட்டு பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும்படியும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அவர்களை உடனடியாக கலைந்து செல்லும்படி அறிவுறுத்தும்படியும் உத்தரவிட்டதால், அனைத்து காவல் ஆய்வாளர்களும் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் இது ஒரு பகுதியாக மதுரை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சுப்ரமணியபுரம் காவல் ஆய்வாளர்  கலைவாணி பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கி பொதுமக்களுக்கு மைக் மூலமாக தொடர்ந்து கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வுவை வழங்கி வருகிறார்கள்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!