17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாஜக சார்பில் தமிழ் கடவுளான முருகனை தவறாக பேசிய கருப்பர் கூட்டம் சேனலை தடை செய்ய கொரி ஆர்பாட்டம் நடைபெற்றது.

பாஜக சார்பில் தமிழ் கடவுளான முருகனை தவறாக பேசிய கருப்பர் கூட்டம் சேனலை தடை செய்ய கொரி ஆர்பாட்டம் நடைபெற்றது.

எழுதியவர்: mohan July 16, 2020, 1:12 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாஜக சார்பில் தமிழ் கடவுளான முருகப் பெருமானை தரக்குறைவாக பேசிய கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை தடை செய்யக் கோரியும் தவறாக பேசிய கருப்பர் கூட்டம் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி

மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் .பிடிஆர்.சொக்கநாதன், தலைமையில் மதுரை மாவட்ட மகளிர் அணி செயலாளர் இன்பராணி, முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகள், மற்றும் அமைப்பு சாரா அனி மற்றும்,பாஜக நிர்வாகிகள், தொன்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!