17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் காங்கிரஸ் எம் பி வசந்தகுமார்க்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு

உசிலம்பட்டியில் காங்கிரஸ் எம் பி வசந்தகுமார்க்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு

எழுதியவர்: mohan July 16, 2020, 12:05 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காங்கிரஸ் எம் பி வசந்தகுமார்க்கு உசிலம்பட்டி தேவர் சிலை அருகே காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு கொடுத்தனர் .

தேனியில் காமராஜர் பவன் காங்கிரஸ் வர்த்தக பிரிவு கட்டிடம்திறப்பு விழாவிற்கு உசிலம்பட்டி வழியாக சென்றபோது உசிலம்பட்டி காங்கிரஸ் நகர தலைவர் எம். மகேந்திரன் தலைமையில் முன்னாள் மாவட்ட செயலாளர் எல். விஜயகாந்த் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் வரவேற்பு கொடுத்தனர்

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!