17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் முன்விரோதம் காரணமாக நள்ளிரவு இளைஞர் கொடூரமாக குத்திக் கொலை. 6 பேர் கைது

மதுரையில் முன்விரோதம் காரணமாக நள்ளிரவு இளைஞர் கொடூரமாக குத்திக் கொலை. 6 பேர் கைது

எழுதியவர்: mohan July 16, 2020, 11:47 am

மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் கடந்த இரண்டு வருடங்களாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில், இளங்கோவன் வீட்டில் இருந்தபோது கொடூரமாக குத்தி கொலை,இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த வீரபாண்டி,அருண்பாண்டி, பாலசுப்ரமணியன், வெங்கடேசன்,முத்துபாண்டி,மாலிக் ஆகிய 6 பேரை செல்லூர் போலீசார் கைது செய்து விசாரணை .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!