18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி…

கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி…

எழுதியவர்: ஆசிரியர் July 15, 2020, 11:28 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி அரசு உயர் நிலைப்பள்ளியில் கர்மவீரர் காமராஜரின் 188 பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிரங்குடி ஊராட்சி மன்ற தலைவர் A.முனியசாமி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்கினார்.

உடன் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் இருந்தனர்.

கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!