18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருமங்கலத்தில் விவசாயிகளுக்கான விரோத சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகளின் கையெழுத்து இயக்கம்..

திருமங்கலத்தில் விவசாயிகளுக்கான விரோத சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகளின் கையெழுத்து இயக்கம்..

எழுதியவர்: mohan July 15, 2020, 5:45 pm

மதுரை தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழக அலுவலகம் திருமங்கலத்தில் நடைபெற்ற மத்திய அரசின் விவசாயிகளுக்கான விரோத சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகளின் கையெழுத்து இயக்கம் திமுக மாவட்ட செயலாளர் .மணிமாறன் தலைமையிலும்  காளிதாஸ் இந்திய தேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் முன்னிலையிலும் கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டன.

காங்கிரசை பெருமைப்படுத்தும் விதத்தில் கர்மவீரர் கல்வித்தந்தை காமராஜர் பிறந்த நாள் விழாவை கொண்டாடி புகைப்படத்திற்கு மாலை மரியாதை அணிவிக்கப்பட்டது. விழாவில் மணிமாறன், மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெயராமன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!