18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை இந்து நாடார் இளைஞர் சங்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்…

கீழக்கரை இந்து நாடார் இளைஞர் சங்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் July 15, 2020, 5:08 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று இந்து நாடார் இளைஞர் சங்கம் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான கர்மவீரர் காமராஜர் 118வது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் கொண்டாடப்பட்டது.

இதில் சங்கத்தின் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!