18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பள்ளத்தில் சிக்கிய மாநகராட்சி குடிநீர் வாகனம். கடும் போக்குவரத்து நெரிசல்.

பள்ளத்தில் சிக்கிய மாநகராட்சி குடிநீர் வாகனம். கடும் போக்குவரத்து நெரிசல்.

எழுதியவர்: mohan July 15, 2020, 4:41 pm

மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான குடிநீர் ஒப்பந்த வாகனமானது  டவுன்ஹால் ரோடு சாலையில் நோ என்ட்ரி வந்துகொண்டு இருந்தது. எதிர்பாராதவிதமாக ஸ்மார்ட்சிட்டி தோண்டப்பட்ட பள்ளத்தில் மினி லாரி யானது பின் சக்கரம் முழுவதுமாக பதிந்தது. இதனால் குடிநீர் லாரியை எடுக்க முடியவில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி நோ என்ட்ரி யில் வந்த மாநகராட்சி குடிநீர் மினி லாரி மீட்கப் பட்டது. இதனால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக டவுன்ஹால் ரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போக்குவரத்து காவலர்கள் சரிசெய்தனர் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!