18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக நலம் திட்டத்தின் கீழ் கபசுரக்குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கல்.

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக நலம் திட்டத்தின் கீழ் கபசுரக்குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கல்.

எழுதியவர்: mohan July 15, 2020, 4:19 pm

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியம் மக்கள் பாதை சார்பாக கொழுந்துரை  ஊராட்சியில்  இன்று  நலம் திட்டத்தின் கீழ் கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம்  பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

முதுகுளத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் சுரேஷ் கண்ணன் தலைமையில் தன்னார்வலர்கள் கெல்வின், பாலமுருகன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ்,மக்கள் பாதை தன்னார்வலர்கள் சீனிவாசப்பெருமாள், ராம்குமார்,தரணிபாலன், கிருஷ்ணவேல், முருக பிரபு, பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!