18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காமராஜர் பிறந்த நாள் முன்னிட்டு பிரம்மபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா பாட புத்தகம் விநியோகம்

காமராஜர் பிறந்த நாள் முன்னிட்டு பிரம்மபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா பாட புத்தகம் விநியோகம்

எழுதியவர்: mohan July 15, 2020, 3:52 pm

வேலூர் அடுத்த காட்பாடி பிரம்மபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு விலையில்லா பாட புத்தகம், வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் தயாளன் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் புகழ்வேந்தன் ஆகியோர் மாணவ – மாணவியர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்களை வழங்கினர். மேலும் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு வகைகள் வழங்கப்பட்டன. உதவி தலைமை ஆசிரியர் அஜித்குமார் குழு உறுப்பினர் கோவிந்தராஜ் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

வேலூர் வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!