17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி வட்டார கல்வி அலுவலகத்தில் காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது

உசிலம்பட்டி வட்டார கல்வி அலுவலகத்தில் காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது

எழுதியவர்: mohan July 15, 2020, 3:44 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மாவட்டக் கல்வி அலுவலகம் மற்றும் வட்டார கல்வி அலுவலகத்தில் கல்வி தந்தை காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.மாவட்டக் கல்வி அலுவலர் முத்தையா வட்டார கல்வி அலுவலர் சீனிவாசன் மற்றும் ஆரோக்கியராஜ் பள்ளி துணை ஆய்வாளர் செல்வம் மற்றும் அலுவலக உதவியாளர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!