17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் ஏழைகளுக்கு அன்னதானம் !..

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் ஏழைகளுக்கு அன்னதானம் !..

எழுதியவர்: ஆசிரியர் July 14, 2020, 7:09 pm

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டிணம் முத்தாரம்மன் கோவில் கலை அரங்கம் முன்பு ஏழைகளுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் முகைதீன் இஸ்மாயில் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர்களுக்கு உணவு வழங்க பட்டது

இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பாதுஷா, இப்றாஹிம், அர்சத்கனி, மகாராஜன், ஜெபராஜ் , நாசிக்கா , மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!