17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஏழை குடும்பத்திற்கு மளிகை பொருள்கள் துணிமணிகள் காட்பாடிஅதிமுக பிரமுகர் ஏற்பாடு

ஏழை குடும்பத்திற்கு மளிகை பொருள்கள் துணிமணிகள் காட்பாடிஅதிமுக பிரமுகர் ஏற்பாடு

எழுதியவர்: mohan July 14, 2020, 5:40 pm

திருவள்ளுவர் மாவட்டம் வீரராகவபுரத்தை சேர்ந்த சுமதி தனது 3 குழந்தைகளுடன் திருப்பதி சென்று பின்பு வேலூர் புதிய பஸ் நிலைபத்தில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் இருந்ததை அறிந்த வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளர் காட்பாடி எஸ்ஆர்கே அப்பு , சுமதி மற்றும் குழந்தைகளுக்கு உணவு, துணிமணிகள் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்தார். அதனை காட்பாடி டிஎஸ்பி துரைப்பாண்டி வழங்கினார். உடன் துர்கா மகால் சுரேஷ், அமர்நாத், ராஜ்கமல், மோகன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

வேலூரிலிருந்து வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!