அ
கில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழக தேசிய தலைவர் பொன்.முருகேசன் பிறந்த நாளை முன்னிட்டு ஆர்.எஸ். மங்கலம் ஒன்றியத்தில் அன்ன தானம் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ஆர்.ஜி.மகாலிங்கம் தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.மங்கலம் வார்டு கவுன்சிலர் பழ.அழகேசன் உள்ளிட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்.எஸ். மங்கலத்தில் அன்னதானம் வழங்கல்
எழுதியவர்: mohan July 13, 2020, 6:13 pm



You must be logged in to post a comment.