17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் தோட்ட பாளையத்தில் மாநகராட்சியினர் ஆய்வு

வேலூர் தோட்ட பாளையத்தில் மாநகராட்சியினர் ஆய்வு

எழுதியவர்: mohan July 13, 2020, 1:41 pm

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவுப்படி உதவி ஆணையர் மதிவாணன் மாநகர நல அலுவலர் சித்ரசேனா, சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் இருமல், காய்ச்சல் உள்ளதா? என்பதையும் கபசுர குடிநீரையும் அப்பகுதி மக்களுக்கு வழங்கினர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!