18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆட்டோக்கள் மூலம் மதுரை மாநகர் முழுவதும் காவல்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம்

ஆட்டோக்கள் மூலம் மதுரை மாநகர் முழுவதும் காவல்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம்

எழுதியவர்: mohan July 13, 2020, 1:21 pm

மதுரை மாநகர காவல் ஆணையர் . பிரேம்ஆனந்த் சின்ஹா உத்தரவுப்படி .இன்று 13.07.2020 ஆம் தேதி மதுரை மாநகரில் உள்ள 22 காவல்நிலைய எல்லைப்குட்பட்ட பகுதிகள் முழுவதும் ஆட்டோக்களில் ஒலிபெருக்கி அமைத்து பணிக்கு காவலர்களை நியமித்து அதன் மூலம் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஊரடங்கு உத்தரவை மீறி தேவை இல்லாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி அவர்களை வீட்டிற்கு அனுப்பப்படுகிறார்கள். மேலும் முக கவசம் அணியாமல் வெளி இடங்களுக்கு வருபவர்களுக்கு முக கவசங்களும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!