17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஊரடங்கில் பைக் பறிமுதல் வாலிபர் தீக்குளிப்பு

ஊரடங்கில் பைக் பறிமுதல் வாலிபர் தீக்குளிப்பு

எழுதியவர்: mohan July 13, 2020, 10:51 am

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் ஊரடங்கை முன்னிட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்த முகிலன் என்ற இளைஞன் தனது வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்த போது போலீசார் அவரது வாகனத்தை பறிமுதல் செய்தனர் இதனால் தனது பைக்கில் இருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றி தீ வைத்து கொண்டார். ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!