17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் அதிகளவு உலா வரும் சொறி நாய்கள்…..

கீழக்கரையில் அதிகளவு உலா வரும் சொறி நாய்கள்…..

எழுதியவர்: ஆசிரியர் July 13, 2020, 12:10 am

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அதிக அளவில் சொறி பிடித்த வெறி நாய்கள் கீழக்கரை நகர் பகுதியில் முழுவதும் உலா வந்த வண்ணம் உள்ளன. தற்போது நிலவி வரும் கரோனா வைரஸ் அச்சத்தை தாண்டி இந்த சொறி நாய்கள் மூலம் வேறு ஏதாவது நோய் தொற்று பரவி விடுமோ என அச்சமும், அதனால் உண்டாகும் அபாயமும், சொறி நாய் கடியினால் உயிர் சேதம் ஏற்படும் என்ற அச்சமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதை நகராட்சி நிர்வாகம் உடனடியாக போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!