17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக வெறிச்சோடி கிடக்கும் திண்டுக்கல் – குமுளி தேசிய நெடுஞ்சாலை

முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக வெறிச்சோடி கிடக்கும் திண்டுக்கல் – குமுளி தேசிய நெடுஞ்சாலை

எழுதியவர்: mohan July 12, 2020, 4:26 pm

தமிழக அரசு ஜூலை மாதம் முழுவதும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை நாட்களில் முழு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்ஜீலை மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை நாளான இன்றுதமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப் படுவதால் திண்டுக்கல் -குமுளி தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடிய நிலையில் காணப்படுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!