18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேனி நகரில் முழு ஊரடங்கு

தேனி நகரில் முழு ஊரடங்கு

எழுதியவர்: mohan July 12, 2020, 1:25 pm

தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் , ஏற்கனவே 5 வார்டுகள் முழுவதும் அடைக்கப்பட்டது , இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழக அரசின் ஆணைக்கிணங்கி இரண்டாவது நாளாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது , இதற்கு முன்பு ஊரடங்கை பொருட்படுத்தாமல் இங்கும் , அங்கும் சிலர் சுற்றி வந்த நிலையில் , இன்று தேனியில் பெருகி வரும் கொரோனாவின் ,தீவிரத்தை உணர்ந்து பொதுமக்கள் அனைவரும் முழுவதுமாக முழு ஊரடங்கை கடைபிடித்தனர் , மேலும் , தேனியின் முக்கியமான சாலைகள் மக்கள் நடமாட்டமும் , வாகன போக்குவரத்தும் இல்லாமல் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டன

 சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!