18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி பகுதியில் மழை பெய்து வருகிறது

காட்பாடி பகுதியில் மழை பெய்து வருகிறது

எழுதியவர்: mohan July 11, 2020, 6:25 pm

வேலூர் அடுத்த காட்பாடி பகுதியில் மாலையில் மழை பெய்து வருகின்றது. நேற்று முன்தினம் இரவு இந்தUகுதியில் தான் அதிகபட்ச மழை பதிவானது தற்போது விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வருவது மக்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!