17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் நேதாஜிமார்கெட் பகுதியை கலெக்டர் ஆய்வு செய்தார்

வேலூர் நேதாஜிமார்கெட் பகுதியை கலெக்டர் ஆய்வு செய்தார்

எழுதியவர்: mohan July 11, 2020, 5:08 pm

வேலூர் நேதாஜி காய்கறி மார்கெட் சில நாட்களாக மூடப்பட்டுள்ளது. வியபாரிகளின் கோரீக்கை ஏற்று சில தளர்வுகளுடன் கடைகளை திறக்க ஆலோசனை செய்தார். அதன்படி ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார். எஸ்.பி.பிரவேஷ் குமார் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உதவி ஆணையர் மதிவாணன் சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் இருந்தனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!