17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா

எழுதியவர்: mohan July 11, 2020, 3:56 pm

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் ஒன்றியம் மக்கள் பாதை சார்பாக கலையனூர் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

பெருவயல் ஊரணிகரையில் மரக்கன்றுகள் நடும் பணிகளை இராமநாதபுரம் ஒன்றிய மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் உலகுராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். குருநாதன் ,தினேஷ், பாலமுத்து, ப்ரீத்தி, பார்கவி,முகேஷ், சிவராஜ், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!