17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரையில் ஒருவர் கைது.

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரையில் ஒருவர் கைது.

எழுதியவர்: mohan July 11, 2020, 3:47 pm

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்த நல்லமாயன் என்பவருடைய மகன் சரத்குமார். இவர் மீது மதுரை மாநகரில் நாட்டு வெடிகுண்டுகளை கையாளுதல் மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதால் .பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான வகையில் செயல்பட்டு வந்துள்ளதால் , அத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் உத்தரவின்படி , சரத்குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தேனி மாவட்ட சிறையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!