18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேனி நகரம் முழுவதும் கொரோனா அபாயம்

தேனி நகரம் முழுவதும் கொரோனா அபாயம்

எழுதியவர்: mohan July 11, 2020, 3:28 pm

தேனி நகரில் அல்லிநகரம் பகுதில் 18 ,19 , 20 , 21 ,22 ம் வார்டுகளில் கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளை சுகாதார துறையினர் ஆய்வில் கண்டறிந்து அவர்களை தேனி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர் , மேலும் இத்தொற்று தடுப்பு நடவடிக்கையாக , இந்த 5 வார்டுகளிலும் மூங்கில் வேலி அடைப்பை ஏற்படுத்தியுள்ளனர் , இச்செய்தி , தேனி மக்களிடம் பரபரப்பையும் , அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது ,

சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!