17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை MASA அமைப்பின் தொடரும் சமூக பணி…

கீழக்கரை MASA அமைப்பின் தொடரும் சமூக பணி…

எழுதியவர்: ஆசிரியர் July 11, 2020, 3:26 pm

கீழக்கரையில் கொரோனோ தொற்றை தடுக்கும் விதமாக பல்வேறு சமூக அமைப்புகள் விழிப்புணர்வு பணிகளை செய்து வருகின்றனர்.

இதன் வரிசையில் தொடர்ச்சியாக MASA அமைப்பு பல்வேறு சமூக நலன் சார்ந்த சமுதாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று (11/07/2020) MASA அமைப்பு சார்பாக மீன்கடை, தச்சர் தெரு, பரதர் தெரு, கஸ்டம்ஸ் ரோடு, sn தெரு, சங்கு குளிக்கார தெரு ஆகிய் தெருக்களில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.  இந்த நிகழ்வு MASA துணை தலைவர் லுக்மான் தலைமையில் நடைபெற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!