17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு..

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் August 31, 2017, 3:02 am

இராமநாதபுரத்தில் 30-08-2017 அன்று ஆட்சியர் அலுவலக வளாகத்தினுள் உள்ள பெரிய மரம் வேரோடு சாய்ந்து, பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னர் காவல்துறையினரும் நெடுஞ்சாலைத் துறையினரும் பல மணி நேரம் போராடி விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!