17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கண்மாயில் மூழ்கி வாலிபர் பலி

கண்மாயில் மூழ்கி வாலிபர் பலி

எழுதியவர்: mohan July 11, 2020, 11:29 am

திருப்பரங் குன்றம் அருகில் உள்ள பசுமலை அம்பேத்கர் நக ரைச் சேர்ந்தவர் பூச்சி மகன் செல்வம் ( 23 ) . இவர் நண்பர்களுடன் நேற்று தென்கால் கண் மாய்க்கு குளிக்க சென்றுள்ளார் . நண்பர்கள் அனைவரும் கண்மாயில் உள்ள தண்ணீரில் நீச்சல் அடித்து குளித் துள்ளனர் . இந்நிலையில் பள்ளங்கள் நிறைந்த ஆழமான பகுதிக்குள் சென்று குளித்து கொண் டிருந்தபோது திடீரென செல் வம் சகதியில் சிக் கினார் . உடன் சென்ற நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய் தும் சகதிக்குள் சிக்கி செல்வம் பரிதாபமாக இறந்து போனார்.இது குறித்து தகவலறிந்த திருப்பரங்குன்றம் போலீ சார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத சோதனைக்காக. அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!