18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாணியம்பாடி அருகே வீடு இடிந்து முதாட்டி பலி

வாணியம்பாடி அருகே வீடு இடிந்து முதாட்டி பலி

எழுதியவர்: mohan July 11, 2020, 10:57 am

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புருஷோத்தமகுப்பம் பகுதியில் சுப்பிரமணி என்பவரின் மனைவி அய்யம்மாள் (76) இவர் சற்று மன நலம் பாதித்தவர். மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்தில் இறந்தார். இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!