17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா..

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா..

எழுதியவர்: ஆசிரியர் July 10, 2020, 4:16 pm

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது குறிப்பிடதக்கது.

கொரோனா உறுதியான அமைச்சர் செல்லூர் ராஜூ சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் மதுரை பாராளமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் விரைவில் குணமடைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!