17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அறந்தை சிறுமி கொலை. ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்

அறந்தை சிறுமி கொலை. ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan July 10, 2020, 1:38 pm

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கயவர்களை கண்டித்து ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே இன்று (10.7.2020) ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ராமேஸ்வரம் ஒருங்கிணைப்பாளர் முனியசாமி தலைமையில் நடைபெற்றது. -உடுமலை சங்கர் கொலை வழக்கில் குற்றவாளியான சின்னசாமி, கவுசல்யா உள்ளிட்டோரின் விடுதலையை ரத்து செய்து கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்ய உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டுமெனவும் கோஷமிட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!