17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் ஆவின் பால் வாகனம் விபத்து. ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலி

மதுரையில் ஆவின் பால் வாகனம் விபத்து. ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலி

எழுதியவர்: mohan July 9, 2020, 6:10 pm

மதுரை உசிலம்பட்டியில் இருந்து மதுரை ஆவினுக்கு பால் ஏற்றி சென்றுகொண்டிருந்த பால் ஏற்றி வந்த லாரி எல்லிஸ் நகர் மேம்பாலம் பெரியார் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த (ஆவின் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் பால் வண்டி) மதுரை ரயில்வே நிலையம் மேற்கு நுழைவாயில் அருகே செல்லும் போது நிலை தடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்தது சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை  தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருந்த ஓட்டுநரை மீட்டனர் எனினும் அவர் உயிரிழந்துவிட்டார்.விபத்து நடந்த இடத்திலேயே ஓட்டுனர் மதுரை மாவட்டம் பேரையூர் சேர்ந்த முனியாண்டி பரிதாபமாக உயிரிழந்தார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!