17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடை

ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடை

எழுதியவர்: mohan July 9, 2020, 5:00 pm

வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக துணை செயலாளர் எஸ்ஆர்கே அப்பு காட்பாடி பகுதியில் தெருவோரம் வசிக்கும் ஆதரவற்ற குழந்தைகளை தனது அலுவலகத்திற்கு அழைத்து வந்து புத்தாடைகளை வழங்கினார்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!