17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியை சேர்ந்தவருக்கு மாநில அளவில் பதவி. பாஜக நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

உசிலம்பட்டியை சேர்ந்தவருக்கு மாநில அளவில் பதவி. பாஜக நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

எழுதியவர்: mohan July 8, 2020, 6:32 pm

பாரதிய ஜனதா கட்சியின் மேலும் வலுப்படுத்தி பொதுமக்களின் தொன்டு செய்யும் விதமாக தலைவர்கள் , நீர் வாகிகள் தேர்ந்தெடுக்கும் விதமாக ஒவ்வொரு ஊர்களிலும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர், இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சேர்ந்த மருத்துவர் விஜய பாண்டியன் மாநில மருத்துவ தலைவராகவும், பாரதிய ஜனதா கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இதை கொண்டாடும் விதமாக மதுரை மாவட்ட புறநகர் செயலாளர் பிடிஆர் சொக்கநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் தங்கராஜ் ஆகியோர் தலைமையில் பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்த விழாவில் மாவட்ட ஊரக நகர்ப்புற வளர்ச்சி அணித்தலைவர் மொக்கராசுதேவர் மதுரை மாவட்ட அமைப்புசாரா அணி துணைத் தலைவர் முத்து ,மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!