18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பத்தூர் அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு

திருப்பத்தூர் அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு

எழுதியவர்: mohan July 8, 2020, 1:28 pm

திருப்Uத்தூர் மாவட்டம் பல்லவள்ளி கிராமத்தில் நவநீதம் என்ற பெண் வீட்டில் சாராயம் காய்ச்சவடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது போலீசார் அதிரடி ஆய்வின் போது வீட்டில் இருந்த 2000 லிட்டர் சாராய ஊறல் 500 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!