17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாலையில் சென்ற முதியவர் மயக்கம் போட்டு விழுந்தார். காப்பாற்றிய காவல்துறை

சாலையில் சென்ற முதியவர் மயக்கம் போட்டு விழுந்தார். காப்பாற்றிய காவல்துறை

எழுதியவர்: mohan July 8, 2020, 1:18 pm

மதுரை மாவட்டம் காமராஜர் சாலையில் நடந்து சென்றபோது அதிகமான வெயிலின் தாக்கத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வலிப்பு ஏற்பட்டு கேட்பாரற்று கிடந்த முதியவரை கண்ட அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விளக்குத்தூண் காவல் ஆய்வாளர் லோகேஸ்வரி காவலர்களுடன் சென்று ஆம்புலன்ஸ் மூலமாக முதியவரை அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!