17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கடைகள் திறப்பு

வேலூர் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கடைகள் திறப்பு

எழுதியவர்: mohan July 7, 2020, 8:58 am

வேலூர் மாவட்டத்தில்  டீ கடை, சலூன் கடை, காய்கறி கடைகள் என சில தளர்வுகளுடன் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்து இருக்கும். ஆனால் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என்று ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!