ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள ஒரு தனியார் கட்டட உள்ள கழிவு நீர் தொட்டியில் விழுந்த கன்று குட்டியை காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலக காவலர் சுந்தரமூர்த்தி தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் காவலர் சுந்தரமூர்த்தி இணைந்து கன்றுக்குட்டியை மீட்டனர்.
கழிவு நீர் தொட்டியில் விழுந்த கன்று குட்டி மீட்பு
எழுதியவர்: mohan July 6, 2020, 3:13 pm




You must be logged in to post a comment.