17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் நினைவு இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் மாலையணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்.

தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் நினைவு இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் மாலையணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்.

எழுதியவர்: mohan July 6, 2020, 1:53 pm

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா விளாச்சேரியில் உள்ள செம்மொழி வித்திட்ட பரிதிமாற் கலைஞர் நினைவு இல்லம் உள்ளது. அவரது 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அரசு சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் டிஜிபி அவர்கள் மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார்.பின்னர் வீட்டில் உள்ள நூலகத்தை பார்வையிட்டார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!