18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் அனைத்து ஜமாத் ஏற்பாட்டில் கொரோனோ விழிப்புணர்வு மருத்துவ முகாம் வடக்குத் தெரு ஐமாத் சார்பாக நடைபெற்றது..

கீழக்கரையில் அனைத்து ஜமாத் ஏற்பாட்டில் கொரோனோ விழிப்புணர்வு மருத்துவ முகாம் வடக்குத் தெரு ஐமாத் சார்பாக நடைபெற்றது..

எழுதியவர்: ஆசிரியர் July 6, 2020, 12:18 pm

இராமநாதபுரம் ஆட்சியரின் வழிகாட்டுதலின் பேரில் கீழக்கரையில் அனைத்து ஜமாத் சார்பாக கொரோனோ விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக  இன்று (07/07|2020) வடக்கு்தெரு ஜமாத் சார்பாக தைக்கா வளாகத்தில் கொரோனா சம்பந்தமான மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு ஜமாத் பொறுப்பாளர்கள மற்றும் NASA உறுப்பினர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். மக்கள் திளாக வந்து பயனடைந்தனர். இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செல்லும் இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முக கவசம் (Face Mask) அணிதலின் அவசியம், கைகளை  கிருமி நாசினி (Sanitizer) மூலம் சுத்தம் செய்வதின் முக்கியத்துவம் போன்றவை வலியுறுத்தப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!