17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு உத்தரவு

மதுரையில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு உத்தரவு

எழுதியவர்: mohan July 4, 2020, 5:22 pm

 மதுரை மாநகராட்சி பகுதிகளில் மற்றும் திருப்பரங்குன்றம் பறவை பேரூராட்சி மதுரை மேற்கு கிழக்கு ஒன்றிய உட்பட்ட பகுதிகளில் மேலும் ஏழு நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு வரும் 6-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொரோனா கட்டுப்பட்டு உள்ள பகுதிகளில் எந்தவித எந்தவிதமான தளர்வு களும் கிடையாது. எனவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார் .இதனால் மதுரையில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!