18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan July 4, 2020, 5:06 pm

காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் விஷம் போல் ஏறி வரும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி மத்திய மோடி அரசை கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக இந்த ஆர்ப்பாட்டம் முத்து வாக்கில் சாலையில் நடைபெற்றது.டீசல் உயர்வை பெட்ரோல் டீசல் உயர்வை உயர்த்திய மத்திய மோடி அரசை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ராமானுஜம், ராமகிருஷ்ணன், செல்வராஜ், ராஜா உள்ளிட்டோர் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!