17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காவல் ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு..

காவல் ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு..

எழுதியவர்: mohan July 4, 2020, 9:45 am

திடீர் நகர் காவல் ஆய்வாளர் கீத்தாலெட்சுமி திடீர் நகர் பகுதிகளில் வசிக்கும் வயதானவர்களை கொரோனா நோய் தொற்று பாதிக்காமல் இருக்க அவர்களுக்கு முகக் கவசங்கள் அணிவித்து பொதுமக்களின் பாராட்டைப் பெற்றார்… இதேபோன்று மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் காவல் ஆய்வாளர் கலைவாணி பழங்காநத்தம் டிவிஎஸ் நகர் கோவலன் நகர் வசந்த நகர் உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசங்கள் வழங்கினார் நோய்களின் தீவிரத்தை பற்றி பொது மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார் காவல் ஆய்வாளரின் கொரோனா வைரஸ் நோய் தீவிரத்தை பற்றியும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மதுரை மாநகர காவல் ஆணையாளர் வெகுவாக பாராட்டினார்….

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!