18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் சாத்தான்குளம் சம்பவத்தை கண்டிக்கும் வண்ணம் பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம்..

கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் சாத்தான்குளம் சம்பவத்தை கண்டிக்கும் வண்ணம் பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் July 3, 2020, 8:38 pm

சாத்தான்குளம் காவல்வதை படுகொலையை விசாரிக்கும் சிபிசிஐடி பிரிவு, அதனைக் கொலை வழக்காகப் பதிவு செய்திருப்பது ஆறுதலையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.

இவ்விசாரணையே தொடரவேண்டும், மேலும் இவ் வழக்கை சிபிஐ வசம் மேல் விசாரணைக்கு ஒப்படைக்கக் கூடாது என தமிழக அரசை வலியுறுத்தி கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் நகர் செயலாளர் பாசித் இல்யாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!