18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தூய்மைப் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கிய பொதுமக்கள்

தூய்மைப் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கிய பொதுமக்கள்

எழுதியவர்: mohan July 3, 2020, 11:37 am

மதுரை மாவட்டம் சிங்கராயர் காலனி குடியிருப்போர் சங்கம் சார்பாக தூய்மைப் பணியாளர் களுக்கு இலவசமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மாத்திரை மருந்துகள் வழங்கினார்கள். இதில் மதுரை வடக்கு சிங்கராயர் காலனி வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பாக சங்கத்தினர் நிர்வாகஸ்தர்கள் தலைவர் சோனைமுத்து செயலாளர் திலகவதி , பொருளாளர் – வெங்கடேசன் மற்றும் பி.கான்சா வழக்கறிஞர் . லல்லி. சொக்கலிங்கம் ஜெயலானி ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு அரசு பரிந்துரையின்படி வைட்டமின் – மற்றும் சிங்க மாத்திரை , கபசுரைக்குடிநீர் , ஹோமியோ பதி ஆர்சினிக்கம் ஆலப் 30 மாத்திரைகள் இலவசமாக வழங்கி அவர்களின் சேவையை கௌரவ படுத்தினார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!