வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி சார்பில் சேவூர் இந்திய அரசு உணவு சேமிப்பு கிடங்கு முன்பு டீசல்,பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாநகர தலைவர் டீக்காராமன் கலந்து கொண்டார். ஒன்றிய துணைத் தலைவர் ஜீவானந்தம் துணை செயலாளர் காந்தி, சேவூர் கிளை தலைவர் பாலு ஆகியோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
காட்பாடி ஒன்றிய காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
எழுதியவர்: mohan July 1, 2020, 4:05 pm




You must be logged in to post a comment.