18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக சாத்தான் குளம் சம்பவத்தை கொலைவழக்கில் பதிவு செய்ய கண்டன ஆர்பாட்டம்..

இராமநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக சாத்தான் குளம் சம்பவத்தை கொலைவழக்கில் பதிவு செய்ய கண்டன ஆர்பாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் July 1, 2020, 3:20 pm

இராமநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக சாத்தான் குளம் சம்பவத்தை கொலைவழக்கில் பதிவு செய்ய கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட செயலாளர்  கண் இளங்கோவன்  தலைமையில் சாத்தான் குளம் இரட்டை கொலைவழக்கில் பதிவு செய்ய கண்டன ஆர்பாட்டம் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பல சமூக ஆர்வமுடையவர்களுடன் நடைபெற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!