18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை போலீஸ் கமிஷனர் மாற்றம்.

மதுரை போலீஸ் கமிஷனர் மாற்றம்.

எழுதியவர்: mohan July 1, 2020, 10:49 am

போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் சென்னை மாநகர தொழில்நுட்ப சேவைகள் பிரிவு ஏடிஜிபி ஆக மாற்றம்.மதுரை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக பிரேம் ஆனந்த் சின்கா நியமனம். இவர் சென்னை பெருநகர தெற்கு சட்டம் ஒழுங்கு போலீஸ் உதவி கமிஷனராக பணிபுரிந்தவர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!