17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வரும் ஜூலை 5-ஆம் தேதி வரை மதுரை ரயில் நிலையத்தில் முன்பதிவு சேவை ரத்து. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு..

வரும் ஜூலை 5-ஆம் தேதி வரை மதுரை ரயில் நிலையத்தில் முன்பதிவு சேவை ரத்து. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு..

எழுதியவர்: mohan July 1, 2020, 10:44 am

மதுரை ரயில் நிலையத்தில் உள்ள நேரடி ரயில் டிக்கெட் முன்பதிவு மையமானது ஜூலை மாதம் ஐந்தாம் தேதி வரை முன்பதிவு காண சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேபோன்று மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் முன்பதிவு மையம் ஜூலை மாதம் 5-ஆம் தேதி வரை செயல்படாது என மதுரை மாவட்ட ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவிப்பு.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!