17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா மனரீதியான ஆலோசனை வழங்க 24 மணி நேர சேவை தொடக்கம்..

கொரோனா மனரீதியான ஆலோசனை வழங்க 24 மணி நேர சேவை தொடக்கம்..

எழுதியவர்: mohan June 30, 2020, 3:09 pm

மதுரை மாநகராட்சி கொரோனா தடுப்பு பணியாக அறிஞர் அண்ணா மாளிகையில் 24 மணி நேரம் செயல்படும் மருத்துவ மற்றும் மனரீதியான ஆலோசனை வழங்கும் மையத்தினை ஆணையாளர் .ச.விசாகன் , தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் .டி.ஜி.வினய் , முன்னிலையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் .செல்லூர் கே . ராஜீ மாண்புமிகு வருவாய் , பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் .ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் துவக்கி வைத்து கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் கலந்துரையாடினார்கள். அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு கவுன்சிலிங்கும் வழங்கப்படுகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!